ஆலுமா டோலுமா பாடலை கேட்டு தாய் வயிற்றிலேயே நடனம் ஆடிய பிரபல நடிகரின் குழந்தைகள்

Bookmark and Share

ஆலுமா டோலுமா பாடலை கேட்டு தாய் வயிற்றிலேயே நடனம் ஆடிய பிரபல நடிகரின் குழந்தைகள்

தமிழ் சினிமாவில் அஜித்தின் வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் செம ஹிட். தற்போது இந்த பாடலை கேட்டு பிரபல நடிகரின் குழந்தைகள் வயிற்றிலேயே நடனம் ஆடினார்களாம்.

அதுவேறு யாரும் இல்லை காமெடி நடிகர் அர்ஜுனன் குழந்தைகள் தான். இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது அனைவரும் அறிந்தது தான். இவர் ஒரு பேட்டியில் தன்னுடைய குழந்தைகளுக்கு ஆலுமா டோலுமா என்று தான் பெயர் வைக்க முடிவு செய்திருந்ததாக கூறியுள்ளார்.

அதோடு குழந்தைகள் வயிற்றில் இருக்கும் போது ஆலுமா டோலுமா பாடல் கேட்டால் அசைவார்கள் என்றும் மருத்துவர்களே இதனை சிகிச்சையின் போது பார்த்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஆலுமா டோலுமா இனி ஆங்கிலத்திலும்! பாடுவது யார் தெரியுமா
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
FF8 படத்தில் வேதாளம் காட்சி காப்பியா? கவணித்தீர்களா இதை
ஆலுமா டோலுமா செய்த இன்னொரு மகத்தான சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்!
‘தல 57’ இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நாளை பல்கேரியா செல்லும் அஜித்!
வேதாளம் படத்தை ரீமேக் செய்யும் விஜய் இயக்குனர்!
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!
அஜித் படத்தின் வில்லன் எடுத்த புதிய முயற்சி
விஜய்யின் தெறியால் மீண்டும் ரிலீஸான வேதாளம்!
பல சாதனைகள் படைத்து வரும் அஜித்தின் வேதாளம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions