ரசிகரை தாக்கியதால் பிரபல நடிகர் மீது போலீஸில் புகார்

Bookmark and Share

ரசிகரை தாக்கியதால் பிரபல நடிகர் மீது போலீஸில் புகார்

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அர்ஜுன் ராம்பால். இவர் அண்மையில் ஒரு DJ பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அவருடன் நடனம் ஆடிய ஒரு ரசிகர் நடிகரை புகைப்படம் எடுத்துக் கொண்டே இருக்கிறார்.

இதனால் கோபமான அவர் அந்த நபரின் கேமராவை தறையில் தூக்கி போட, அந்த நபரின் தலையிலும் காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஷோபித் என்ற அந்த நபர் தலையில் காயம் ஏற்பட்டதால் போலீஸில் புகால் அளித்துள்ளார். போலீஸ் அதிகாரிகளும் அந்த நபரின் மருத்துவ அறிக்கை வெளியாகிய பின் FIR போடலாம் என முடிவு செய்துள்ளனர்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions