நடிகர்கள் பாடக்கூடாதா? வெடித்தது புதிய சர்ச்சை

Bookmark and Share

நடிகர்கள் பாடக்கூடாதா? வெடித்தது புதிய சர்ச்சை

உலகப்புகழ் பெற்ற பாடகர் ஜஸ்டின் பைபர் விரைவில் இந்தியாவில் பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்திற்கு நடுவே பாடவுள்ளார். அந்த விழாவில் பிரபல நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் பங்கேற்பார் என தகவல் வெளியானது.

அது பற்றி கருத்து தெரிவித்திருந்த பாடகர் கைலாஷ் கேர் "அந்த விழாவுக்கு பாடகர்களை கூப்பிடமால் ஏன் ஒரு நடிகையை அழைத்துள்ளார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

பாடகர் அர்மான் மாலிக் ஒரு படி மேலே போய், "நடிகர்கள் நடிக்கும் வேலையை மட்டும் செய்யுங்கள்.. ஸ்டேஜயும் மைக்கையும் எங்களிடம் கொடுத்துவிட்டு வெளியேறுங்கள்" என கூறியிருந்தார்.

ARMAAN MALIK ✔ @ArmaanMalik22

Agree with @Kailashkher sir! Actors are actors & singers are singers. Leave the stage & mic to us, that's our playground not yours.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள சோனாக்ஷி சின்ஹா, "முதலில் நான் அந்த விழாவில் பங்கேற்கவே இல்லை. அப்படியே பாடினாலும் உங்களுக்கு என்ன பிரச்சனை" என கேட்டுள்ளார்.

 


Post your comment

Related News
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளி மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மூன்றே ஆண்டுகளில் கணவரை விவாகரத்து செய்த சர்ச்சை நாயகி
விரைவில் திருமணம் செய்யவிருக்கும் ஒஸ்தி நடிகை!
அமிர்க்கானின் டங்கல் படத்தில் நடிக்க மருத்த மல்லிகா ஷெரவாத்!
இந்தி கவர்ச்சி நடிகை வீணா மாலிக்கிற்கு மரண தண்டனை?: பாகிஸ்தான் அதிரடி..!
நடிகை வீனாமாலிக் தன்னை ஏமாற்றியதாக தொழிலதிபர் புகார்..!
திடீர் திருமணம் செய்துக் கொண்ட நடிகை வீணா மாலிக்..!
நடிகை வீணா மாலிக்கின் சில்க் படத்துக்கு நீதிமன்றம் தடை.
ஒரு நிமிடத்தில் 137 ஆண்களிடம் முத்தம் பெற்று வீணா மாலிக் கின்ன‌ஸ் சாதனை!
வீணாவை விட‌ கவர்ச்சியில் புதிய புதிய கோணங்களைக் காட்டி வரும்பாக்.நடிகை மதிரா!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions