தேசிய விருது தீர்ப்புக் குழுவிற்கு ஏ.ஆர். முருகதாஸ் பதிலடி

Bookmark and Share

தேசிய விருது தீர்ப்புக் குழுவிற்கு ஏ.ஆர். முருகதாஸ் பதிலடி

தேசிய விருது தீர்ப்புகள் சிலருக்கு மகிழ்ச்சியை தந்தாலும் பெரும்பாலான சினிமா ரசிகர்களுக்கு அதிருப்தியை தந்துள்ளது. விருதிற்காக தேர்வுக் குழுவில் இருந்த இயக்குனர் பிரியதர்ஷன் விருது தேர்வு பற்றி பல விளக்கங்களை கொடுத்துவிட்டார்.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கூட விருது பற்றி தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தேசிய விருதில் பாகுபாடு காட்டப்பட்டது என்பது எனது கருத்தல்ல ஒட்டுமொத்த ரசிகர்களின் கருத்து என்று தேர்வுக் குழுவை குறிப்பிட்டு கூறியுள்ளார்.


A.R.Murugadoss ✔ @ARMurugadoss

#NationalAwards #Biased 

Mr. jury, It's nt only my opinion it's the voice of whole Indian audience, better nt to argue & dig out the truth


Post your comment

Related News
ஸ்ட்ரைக்கை மீறி நடந்த தளபதி-62 படத்தின் நிலை என்னாச்சு? - வெளிவந்த தகவல்.!
முருகதாஸுக்கு குவிந்த தல ரசிகர்களின் கோரிக்கை - செய்வாரா?
யார் செய்த வேலை இது? தளபதி-62 படத்தால் உச்ச கட்ட கோபத்தில் தளபதி ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?
தளபதி-62 படத்தில் விஜயின் மகள் திவ்யா, மகிழ்ச்சியில் ரசிகர்கள் - சர்ப்ரைஸ் தகவல்.!
ஸ்பைடர் படம் குறித்து சூப்பர் தகவலை வெளியிட்ட முருகதாஸ்
பிரபல இயக்குனர் மரணத்தால் தள்ளிப்போன மகேஷ் பாபுவின் Spyder பட டீஸர் வெளியீடு- இதோ புதிய தேதி
விஜய்க்கு துப்பாக்கி கிடைத்தது இப்படித்தான்
எச்சரிக்கை மனிதர்கள் நடமாடும் இடத்தை திறந்து வைத்த முருகதாஸ்,
அஜித் கால்ஷிட்டையே சூழ்ச்சியில் பெற்றவர் முருகதாஸ், அவருடைய சொந்த கதை ஏதுமில்லை- வெளுத்து வாங்கிய இயக்குனர்
சுரேஷ் காமாட்சியின் இயக்கும் "மிக மிக அவசரம்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் ஏஆர் முருகதாஸ்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions