முருகதாஸ் படத்தை பற்றிய அறிவிப்பு வெளிவந்தது, ரசிகர்கள் கொண்டாட்டம்

Bookmark and Share

முருகதாஸ் படத்தை பற்றிய அறிவிப்பு வெளிவந்தது, ரசிகர்கள் கொண்டாட்டம்

முருகதாஸ் இந்திய சினிமாவின் டாப் 5 இயக்குனர்களில் ஒருவர். இவர் அடுத்து யாருடன் இணைந்து படம் இயக்குவார் என்பதே ரசிகர்கள் பலரின் கேள்வியாக உள்ளது.

இவர் தற்போது மகேஷ் பாபு நடிக்கும் ஒரு படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் எடுத்து வருகிறார்.

இப்படத்தின் தலைப்பு கூட இன்னும் வெளிவரவில்லை, இந்நிலையில் இப்படத்தின் ரிலிஸ் தேதியை முருகதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்படம் வருகின்ற ஜுன் மாதம் 23ம் தேதி வெளிவரும் என கூறியுள்ளார், விரைவில் டீசர், ட்ரைலர், பர்ஸ்ட் லுக் குறித்த தேதிகள் வெளிவருமாம்.

 

A.R.Murugadoss ✔ @ARMurugadoss

Be our guest in theatres, Opens June 23 !!!! ... Very excited @urstrulyMahesh


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions