ஏ.ஆர். முருகதாஸின் படத்தின் பெயர் இதுதானா?

Bookmark and Share

ஏ.ஆர். முருகதாஸின் படத்தின் பெயர் இதுதானா?

ஏ.ஆர். முருகதாஸ், விஜய் கூட்டணி எப்போது அமையும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் விஜய் ஒருபக்கம் அட்லீ படத்தில் பிஸியாக இருக்க, முருகதாஸ் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் புதிய படம் இயக்கி வருகிறார்.

அண்மையில் இப்படத்திற்காக மூன்று பெயர்களை முருகதாஸ் தேர்வு செய்து வைத்திருப்பதாக கூறப்பட்டது. அதில் ஒரு பெயர் ஏஜெண்ட் சிவா என்றனர். இந்நிலையில் படத்திற்கான பெயராக மர்மம் என்ற பெயரை படக்குழு முடிவு செய்திருப்பதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

மகேஷ் பாபுவுடன், ராகுல் பிரீத், எஸ்.ஜே. சூர்யா இருவரும் நடித்துவரும் இந்த படம் ஜுன் 23ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions