முருகதாஸின் பர்ஸ்ட் சாய்ஸே விஜய் தானாம்- ஏன் நடக்கவில்லை?

Bookmark and Share

முருகதாஸின் பர்ஸ்ட் சாய்ஸே விஜய் தானாம்- ஏன் நடக்கவில்லை?

இளைய தளபதி விஜய்யுடன் ஒரு படத்திலாவது இணைந்து பணியாற்ற வேண்டும் என பல இயக்குனர்கள் வெயிட்டிங். அப்படியிருக்க துப்பாக்கி, கத்தி என இரண்டு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் முருகதாஸ்.

இவரின் முதல் படம் அனைவருக்குமே தெரியும் தல அஜித் நடித்த தீனா, இப்படம் தான் அஜித்தின் ஆக்‌ஷன் படங்களுக்கு பெரிய திருப்பமாக இருந்தது.

இப்படத்திற்கு முன்பே விஜய்யுடன் முருகதாஸ் சேர்ந்து பணியாற்ற இருந்தாராம், எஸ்.ஜே.சூர்யா குஷி படம் எடுக்கும் போதே, முருகதாஸிற்கு விஜய்யுடன் பணியாற்ற விருப்பம் என தெரிவித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யாவின் நண்பர் தான் முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் விஜய்யும் சம்மதிக்க காலப்போக்கில் அந்த படம் பேச்சுவார்த்தையிலேயே ட்ராப் ஆகி, தீனாவாக மாறியது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions