அர்னால்ட் சம்பளத்தால் இரண்டு பாகமாகும் எந்திரன் 2?

Bookmark and Share

அர்னால்ட் சம்பளத்தால் இரண்டு பாகமாகும் எந்திரன் 2?

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் ரஜியின் அடுத்த படமான எந்திரன்_2 படவேலைகளும் அமைதியாக நடகின்றன.

ரஜினி மற்றும் ஷங்கர்  அர்னால்டை சந்தித்து பேச அமெரிக்கா செல்லவிருக்கிறார்கள்.

படத்தில் அர்னால்டின் சம்பளம் மட்டும் சுமார் தொண்ணூற்றைந்து கோடியாம். இதனால், படத்தை இரண்டுபாகங்களாக எடுக்கலாம் என்று இயக்குநர் ஷங்கர் முடிவுசெய்திருப்பதாக தெரிகிறது.

ஆகவே, எந்திரன் 2 முடிந்ததும் எந்திரன் 3 யும் தயாராகும் என்று சொல்கிறார்கள்.


Post your comment





Related News
அர்னால்டை இயக்கும் தமிழ் இயக்குனர்; ஆனால் ஷங்கர் இல்லை – விவரம் உள்ளே!
அர்னால்டை நடிப்பை ஈடு செய்வாரா அக்‌ஷய் குமார்?
அர்னால்டை சந்திக்க அமெரிக்கா செல்லும் ரஜினி
'எந்திரன் 2' படத்திற்கு அர்னால்டு வைத்த செக்
ரஜினியின் எந்திரன்-2 வில்லனை உறுதிசெய்த தயாரிப்பு நிறுவனம்!
எந்திரன் 2 க்காக மேக்கப் டெஸ்ட்டுக்கு தயாரான அர்னால்டு!
ரஜினியுடன் இணையும் அர்னால்ட்
ஜாக்கிசானைப் போலவே வதந்தியில் சிக்கிய அர்னால்டு
அர்னால்டு ரஜினி்க்கு வில்லன்
சைக்கிள் போட்டியில்கூட தோல்வியைத் தழுவ விரும்பாத அர்னால்ட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions