சைக்கிள் போட்டியில்கூட தோல்வியைத் தழுவ விரும்பாத அர்னால்ட்

Bookmark and Share

சைக்கிள் போட்டியில்கூட தோல்வியைத் தழுவ விரும்பாத அர்னால்ட்

உலக புகழ்பெற்ற டெர்மினேட்டர் நடிகர் அர்னால்ட் ஸ்வாசனேகர் கடந்த ஜூன் 30-ஆம் தேதி தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். கட்டுமஸ்தான உடலுக்கு பெயர்போன இவர், ஒரு சின்ன சைக்கிள் பயணத்தின்போது அவரது காதலி மற்றும் பாதுகாவலருடன் போட்டிபோட்டு சைக்கிள் ஓட்டி வெற்றி பெற்றார்.

பொதுவாகவே எதிலும் தோற்க விரும்பாத அர்னால்ட், அவரைக்காட்டிலும் 28 வயது குறைந்த காதலியுடன் போட்டிப்போட்டுக் கொண்டு வேகமாக அமெரிக்க கடற்கரையோரம் பயணித்தது மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தது. 

சமீபத்தில் அர்னால்ட் நடிப்பில் டெர்மினேட்டர் சீரியஸின் 5-வது பாகமான 'டெர்மினேட்டர் ஜெனிசிஸ்' வெளி வந்தது. மோசமான திரைக்கதையால் படம் வெற்றியடையவில்லை என்றாலும், ஆறு வருடங்களுக்கு பிறகு அர்னால்ட் மீண்டும் டெர்மினேட்டராக தோன்றியதில் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அர்னால்டை இயக்கும் தமிழ் இயக்குனர்; ஆனால் ஷங்கர் இல்லை – விவரம் உள்ளே!
அர்னால்டை நடிப்பை ஈடு செய்வாரா அக்‌ஷய் குமார்?
அர்னால்டை சந்திக்க அமெரிக்கா செல்லும் ரஜினி
அர்னால்ட் சம்பளத்தால் இரண்டு பாகமாகும் எந்திரன் 2?
'எந்திரன் 2' படத்திற்கு அர்னால்டு வைத்த செக்
ரஜினியின் எந்திரன்-2 வில்லனை உறுதிசெய்த தயாரிப்பு நிறுவனம்!
எந்திரன் 2 க்காக மேக்கப் டெஸ்ட்டுக்கு தயாரான அர்னால்டு!
ரஜினியுடன் இணையும் அர்னால்ட்
ஜாக்கிசானைப் போலவே வதந்தியில் சிக்கிய அர்னால்டு
அர்னால்டு ரஜினி்க்கு வில்லன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions