ரஜினியின் எந்திரன்-2 வில்லனை உறுதிசெய்த தயாரிப்பு நிறுவனம்!

Bookmark and Share

ரஜினியின் எந்திரன்-2 வில்லனை உறுதிசெய்த தயாரிப்பு நிறுவனம்!

ரஜினிகாந்த் தற்போது மெட்ராஸ் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்பது ஏற்கனவே அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ஷங்கரின் ‘எந்திரன் 2’ படத்தில் நடிக்கவுள்ளார்.

முதல் பாகத்தில் ரஜினிக்கு வில்லனாக ரஜினியே நடித்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல நடிகர் ஒருவரை நடிக்க வைக்க ஷங்கர் முடிவு செய்துள்ளதாகவும், தற்போது இந்த கேரக்டருக்கு அர்னால்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் அர்னால்ட் இப்படத்தில் நடிக்க 100 கோடி சம்பளம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. தயாரிப்பு நிறுவனம் அர்னால்ட் கேட்ட சம்பளமான ரூ 100 கோடியை கொடுக்க சம்மதித்து விட்டதாம். மேலும், இப்படம் ரஜினி மற்றும் டெக்னிஷியன் சம்பளம் எல்லாம் சேர்த்து படத்தின் பட்ஜெட் சுமார் ரூ 350 கோடியை தாண்டும் என கூறப்படுகின்றது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது.


Post your comment





Related News
அர்னால்டை இயக்கும் தமிழ் இயக்குனர்; ஆனால் ஷங்கர் இல்லை – விவரம் உள்ளே!
அர்னால்டை நடிப்பை ஈடு செய்வாரா அக்‌ஷய் குமார்?
அர்னால்டை சந்திக்க அமெரிக்கா செல்லும் ரஜினி
அர்னால்ட் சம்பளத்தால் இரண்டு பாகமாகும் எந்திரன் 2?
'எந்திரன் 2' படத்திற்கு அர்னால்டு வைத்த செக்
எந்திரன் 2 க்காக மேக்கப் டெஸ்ட்டுக்கு தயாரான அர்னால்டு!
ரஜினியுடன் இணையும் அர்னால்ட்
ஜாக்கிசானைப் போலவே வதந்தியில் சிக்கிய அர்னால்டு
அர்னால்டு ரஜினி்க்கு வில்லன்
சைக்கிள் போட்டியில்கூட தோல்வியைத் தழுவ விரும்பாத அர்னால்ட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions