அர்னால்டை இயக்கும் தமிழ் இயக்குனர்; ஆனால் ஷங்கர் இல்லை – விவரம் உள்ளே!

Bookmark and Share

அர்னால்டை இயக்கும் தமிழ் இயக்குனர்; ஆனால் ஷங்கர் இல்லை – விவரம் உள்ளே!

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டை தெரியாத தமிழ் ரசிகர்களே இருக்க முடியாது. இவர் ஐ ஆடியோ விழாவில் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என கேட்டிருந்தார். இதைதொடர்ந்து 2.0 படத்தில் நடிக்கவும் இவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆனால் இறுதியில் சில காரணங்களால் இது நிறைவேறாமல் போனது.

இந்நிலையில் தற்போது இவரை முதல்முறையாக ஒரு தமிழ் இயக்குனர் இயக்கவுள்ளார். Antony Mithradass எனும் இயக்குனர்தான் அவர். அவருக்கு வயது 103 என்பது கூடுதல் தகவல். மேலும் இந்த படத்தின் மூலம் தமிழ் இசையமைப்பாளர் ஜிப்ரான் ஹாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions