காதலர் தினத்தில் ரசிகர்களுக்கு ஏ.ஆர். ரகுமான் ஸ்பெஷல்

Bookmark and Share

காதலர் தினத்தில் ரசிகர்களுக்கு ஏ.ஆர். ரகுமான் ஸ்பெஷல்

ஏ.ஆர். ரகுமான் இசையில் அடுத்து ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் படம் காற்று வெளியிடை.

மணிரத்னம் இயக்க கார்த்தி, அதிதிராவ், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஏற்கெனவே இப்படத்தின் டீஸர், பாடல் வெளியாகியுள்ள நிலையில், படத்தில் இடம்பெறும் இன்னொரு பாடல் காதலர் தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒரு போஸ்டரும் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

 

 

 


Post your comment





Related News
இந்தியாவில் முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் செய்யும் புதிய முயற்சி
ஏ.ஆர்.ரகுமானின் காற்று வெளியிடை பாடல் காப்பியா? புதிய சர்ச்சை
7 ஆண்டுகளுக்கு பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி: வளைகுடா நாடுகளில் வாழ் இந்தியர்கள் உற்சாகம்
ஏ.ஆர். ரகுமானை கலாய்த்த பிரபல நடிகர்
ரகுமானின் சாரட்டு வண்டியிலே பாடல் காப்பியா- ரசிகர்கள் அதிர்ச்சி
ஏ.ஆர். ரகுமானுக்காக பிளானை மாற்றிய கௌதம் மேனன்
ஊர்வசியை அமெரிக்க ராப் பாடகருக்கு விற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions