ஏ.ஆர்.ரகுமானின் காற்று வெளியிடை பாடல் காப்பியா? புதிய சர்ச்சை

Bookmark and Share

ஏ.ஆர்.ரகுமானின் காற்று வெளியிடை பாடல் காப்பியா? புதிய சர்ச்சை

இயக்குனர் மணிரத்னத்தின் அடுத்த படமான காற்று வெளியிட படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்துள்ளார். கார்த்தி - அதிதி ராவ் நடித்துள்ள இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் 'சாரட்டு வண்டியில' என்ற பாடல் 'பிரேக்கிங் நியூஸ் லைவ்' என்ற மலையாள படத்தில் வரும் 'தன்னக்கும் தாரோ தன்னக்கும்' என்ற பாடலின் காபி என பலரும் கூறிவந்தனர். இந்த படம் 2013ல் வெளிவந்தது.

ஆனால் ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் "இது கமல்ஹாசன் நடித்துள்ள தெனாலி படத்தில் வரும் ஆலங்கட்டி மழை பாடலின் மறுஉருவம் தான். இந்த பாடம் அந்த மலேயாள பாடலுக்கு முன்பே வந்துவிட்டது" என பதிலடி கொடுத்துள்ளனர்.


Post your comment





Related News
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions