ஏ.ஆர். ரகுமானுக்காக பிளானை மாற்றிய கௌதம் மேனன்

Bookmark and Share

ஏ.ஆர். ரகுமானுக்காக பிளானை மாற்றிய கௌதம் மேனன்

ஏ.ஆர். ரகுமான், கௌதம் மேனன் கூட்டணியில் வரும் படங்கள் அனைத்தும் செம ஹிட்.

தற்போது மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் ஒரு பாடல் காதலர் தின ஸ்பெஷலாக பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருக்கிறது.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

அதே நாளில் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பாடலும் வெளியாக இருப்பதாக கூறப்பட்டது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்றே தெரியவில்லை.

இந்நிலையில் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கும் பாடல் வெளியாக இருப்பதால் தன்னுடைய பட பாடலை நாளை (பிப்ரவரி 10) தேதி வெளியிட கௌதம் மேனன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 

 

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions