ஏ.ஆர்.ரஹ்மானை வாழ்த்து மழையில் நனைய வைக்கும் தளபதி ரசிகர்கள்.!

Bookmark and Share

ஏ.ஆர்.ரஹ்மானை வாழ்த்து மழையில் நனைய வைக்கும் தளபதி ரசிகர்கள்.!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பல மொழி படங்களுக்கு இசையமைத்து முன்னணி பிரபலமாக இன்று விளங்கி வருகிறார், இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய் படங்களுக்கு அதிகமாக இசையமைத்துள்ளார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தளபதி ரசிகர்கள் வாழ்த்துகளாக கூறி அவரை வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர். மெர்சலில் ஆளப்போறான் தமிழன், அழகிய தமிழ் மகன் படத்தில் எல்லா புகழும் ஒருவனுக்கே போன்ற பாடல்கள் மெகா ஹிட்டாகின.

இவர் தற்போது தளபதி-62 படத்திற்கும் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கலக்கல் சினிமா சார்பாகவும் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களுக்கு வாழ்த்துகளை கூறி கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions