மீண்டும் ஹிட்டடிப்பாரா அருள்நிதி!

Bookmark and Share

மீண்டும் ஹிட்டடிப்பாரா அருள்நிதி!

பாண்டிராஜ் இயக்கிய வம்சம் படத்தில் அறிமுகமானவர் அருள்நிதி. அதையடுத்து அவர் நடித்த மெளனகுரு பேசப்பட்டது என்றாலும், உதயன், தகராறு, ஒரு கன்னியும் மூனு களவாணிகளும் ஆகிய படங்கள் சொதப்பி விட்டன.

இருப்பினும், வித்தியாசமான கதைகளாக கேட்டு வந்த அருள்நிதிக்கு தற்போது டிமான்டி காலனி மெகா ஹிட்டாக அமைந்திருக்கிறது. இந்த படம் திரைக்கு வந்தபோது சூர்யாவின் மாஸ் படமும் வெளியானது.

ஆனால் அந்த படத்தை முறியடித்து வசூல் சாதனை புரிந்துள்ளது டிமான்டி காலனி. இந்த உற்சாகத்தோடு தற்போது அருள்நிதியின் திருமணம் இனிதே நடந்தேறியுள்ளது.

இதையடுத்து அவரது நடிப்பில் வெளியாகயிருக்கும் இன்னொரு படம்தான் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும். டிமான்டி காலனியின் வெற்றி தொடர வேண்டும என்று ஆசைப்படும் அருள்நிதி, அடுத்து நடிக்க டிமான்டி காலனியைப் போன்று சின்ன கதை பெரிய வெற்றி என்கிற தொனியில் கதை கேட்க முடிவு செய்திருக்கிறாராம்.


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
படிப்படியாக முன்னேறவே ஆசை: நடிகர் அருள்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions