5 வயது குழந்தையின் அப்பாவாக நடிக்கும் அருள்நிதி

Bookmark and Share

5 வயது குழந்தையின் அப்பாவாக நடிக்கும் அருள்நிதி

‘நாலு பேரும் நல்லா இருந்த ஊரும்’ படத்துக்குப்பிறகு அருள்நிதி நடிக்கும் படம் ‘ஆறாது சினம்’. ‘டிமாண்டி காலனி’யை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இது அருள்நிதி போலீசாக நடிக்கும் 2–வது படம். இதில் இவரது மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். 

இவர்கள் இருவரும் 5 வயது குழந்தைக்கு அப்பா – அம்மாவாக நடிக்கிறார்கள். ஈரம், வல்லினம் படங்களை இயக்கிய அறிவழகன் இந்த படத்தையும் இயக்குகிறார்.

இசை – எஸ்.எஸ்.தமன். கொலை குற்றவாளிகளை வேட்டையாடும் போலீஸ் அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ஏற்படும் சிரம்மங்களை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே இதன்கதை. 

மதுரை, செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பிப்ரவரியில் ஆறாது சினம் திரைக்கு வருகிறது.


Post your comment





Related News
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அருள்நிதி படத்தை மீண்டும் வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ்
மலையாள ரீமேக்கில் நடிக்கும் அருள்நிதி
அருள்நிதி படம் ஒய்.ஜி.மகேந்திரன் நாடகத்தின் காப்பியா?: கோலிவுட்டில் சலசலப்பு
டிமாண்டி காலனி படப்பிடிப்பு தொடங்கியது
அருள்நிதி நடிக்கும் \"டிமான்டி காலனி\" ஹாரர் படம்!
பேய் படத்தில் நடிக்கும் அருள்நிதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions