அருள்நிதியின் புதியபடம் ‘ஆறாது சினம்’

Bookmark and Share

அருள்நிதியின் புதியபடம்  ‘ஆறாது சினம்’

‘டிமான்டி காலனி’ படத்திற்கு பிறகு அருள்நிதி நடிக்கும் படம் ‘ஆறாது சினம்’, இந்த படத்தை ‘ஈரம்’ பட இயக்குனர் அறிவழகன் இயக்க ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் அருள்நிதி எப்போதும் போதையில் இருக்கும் போலிஸ் அதிகாரியாகவும், தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் அதிகாரியாகவும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். படம் வெற்றிபெற தமிழ் ஸ்டார் வாழ்த்துகிறது.


Post your comment





Related News
மீண்டும் ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி!
மீண்டும் ஒரு ரிஸ்கான கதாபாத்திரத்தில் அருள்நிதி
விஜய் சேதுபதியை தொடர்ந்து அருள்நிதி!
ஷாருக்கான் பட பாணியில் உருவாகும் விவேக் – அருள்நிதி புதிய படம்!
மொழி பட இயக்குனருடன் இணையும் அருள்நிதி!
அருள்நிதியின் அடுத்த படம்?
நடிகர் அருள்நிதி நடித்துள்ள படத்துக்கு தடை கேட்டு வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
அருள்நிதியுடன் மோதும் ஆவிகுமார் உதயா!
அருள்நிதி திருமணத்தில் பட்டு வேஷ்டி - பட்டு சட்டையுடன் கலந்துகொண்ட விஜய்
நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions