அருண் விஜய் பட ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது!

Bookmark and Share

அருண் விஜய் பட ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது!

ஆறாது சினம் படத்தை தொடர்ந்து அறிவழகன் இயக்கும் புதிய படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்துக்கு குற்றம் 23 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று இணையத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அருண் விஜய் நடிக்கும் 23-வது படமாகும். மேலும் இப்படத்தின் மூலம் நடிகர் அருண் விஜய் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படம் மருத்துவம் சார்ந்த திரல்லர் ஜானரில் உருவாக்கப்பட்டு வருகிறது. ஜில் ஜங் ஜக் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

 


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions