அஜித் சொன்ன வார்த்தையால் என வாழ்க்கையே இப்படி ஆகிடுச்சு - பிரபல நடிகர் ஓபன் டாக்.!

Bookmark and Share

அஜித் சொன்ன வார்த்தையால் என வாழ்க்கையே இப்படி ஆகிடுச்சு - பிரபல நடிகர் ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான தல அஜித் மிகவும் கடுமையாக உழைத்து பல தடைகளை தாண்டி தான் இன்று இந்த உயர்ந்த நிலையில் உள்ளார் என்பது பலரும் அறிந்தது தான்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தேடி கொண்டிருந்தவர் அருண் விஜய், இவருக்கு சிறந்த இடத்தை கொடுத்த தல அஜித்தின் என்னை அறிந்தால் படம் தான்.

இந்த படத்திற்கு பின் ஒரு பேட்டியின் போது அருண் விஜய் அஜித்தை பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். நான் இந்த படத்திற்கு முன்பாக அஜித்தை சந்தித்த போது எனக்கு மிக சிறந்த இடத்தை கொடுத்தது வாலி படத்தின் நெகடிவ் கெட்டப் தான்.

நீயும் அப்படியொரு கதாபாத்திரத்தில் நடியுங்கள் உங்களது வாழ்க்கையும் மாறி விடும் என கூறியுள்ளார். அப்போது அதை நான் புரிந்து கொள்ளவில்லை. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு தான் நான் உணர்ந்து கொண்டேன் என கூறியுள்ளார்.

அவரின் அந்த வார்த்தை உண்மையில் என் வாழ்க்கையையே மாற்றி விட்டது என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சர்கார் டீஸர் கொண்டாட தயாராகும் தளபதி ரசிகர்கள்..!
ரசிகர் மன்றங்கள் வாயிலாக கேரளா வெள்ளத்திற்கு உதவி செய்யும் தளபதி விஜய்..!
பாடல் வீடியோ லீக் ஆனதால் அப்செட்டில் சர்கார் படக்குழு..!
தளபதி விஜய் படத்தால் தான் எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது - பிரபல நடிகை ஓபன்டாக்..!
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions