அறிவழகன் இயக்கத்தில் நடிக்கும் அருண்விஜய்

Bookmark and Share

அறிவழகன் இயக்கத்தில் நடிக்கும் அருண்விஜய்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்த ‘ஈரம்’ படத்தை இயக்கியவர் அறிவழகன். இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய ‘ஆறாது சினம்’ வருகிற பிப்ரவரி 12-ந் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், அறிவழகன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தமாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதிரடி ஆக்ஷன் கலந்த இந்த படத்தை ‘ஆறாது சினம்’ படம் வெளிவந்த பிறகு தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அறிவழகன் இயக்கியுள்ள ‘ஆறாது சினம்’ படத்தில் அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions