அருண் விஜய் படம் வெளியிட உதவிய அஜித் ரசிகர்!

Bookmark and Share

அருண் விஜய் படம் வெளியிட உதவிய அஜித் ரசிகர்!

அறிமுக இயக்குனர் சிவஞானம் இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா நாயர், சதீஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் ஆக்ஷன், காமெடி, காதல் கலந்த கமர்ஷியல் திரைப்படம் வா டீல்.

இப்படத்தை ஃபெதர் டச் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. நீண்ட நாட்களாக ரிலீஸுக்கு போராடி வரும் இப்படம் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி கட்டாயம் வெளியாகிவிடும் என சொல்லப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் 7ஜி சிவா. இவர்தான் இப்படத்தை வெளியிட முன்வந்துள்ளார். இவர் ஒரு தீவிர அஜித் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
கந்துவட்டி கும்பலுடன் எனக்கு தொடர்பா? - கருணாகரன் விளக்கம்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions