அருண் விஜய்யின் 23-வது படம் ‘குற்றம் 23’!

Bookmark and Share

அருண் விஜய்யின் 23-வது படம் ‘குற்றம் 23’!

ஆறாது சினம் படத்தை தொடர்ந்து அறிவழகன் இயக்கும் புதிய படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்துக்கு குற்றம் 23 என பெயர் வைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது அருண் விஜய் நடிக்கும் 23-வது படமாகும். மேலும் இப்படத்தின் மூலம் நடிகர் அருண் விஜய் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படம் மருத்துவம் சார்ந்த திரல்லர் ஜானரில் உருவாக்கப்பட்டு வருகிறது. ஜில் ஜங் ஜக் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions