அருண் விஜய்யின் வா டீல் படத்துக்கு பச்சைக்கொடி காட்டிய சென்சார்!

Bookmark and Share

அருண் விஜய்யின் வா டீல் படத்துக்கு பச்சைக்கொடி காட்டிய சென்சார்!

அறிமுக இயக்குனர் சிவஞானம் இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா நாயர், சதீஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் ஆக்ஷன், காமெடி, காதல் கலந்த கமர்ஷியல் திரைப்படம் வா டீல்.

இப்படத்தை ஃபெதர் டச் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. நீண்ட நாட்களாக ரிலீஸுக்கு போராடி வரும் இப்படம் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி கட்டாயம் வெளியாகிவிடும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் சென்சார் சென்ற இப்படத்துக்கு சென்சாரில் கிளீன் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions