அருண் விஜய்யின் அதிரடி பிளான்!

Bookmark and Share

அருண் விஜய்யின் அதிரடி பிளான்!

அறிமுக இயக்குனர் சிவஞானம் இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா நாயர், சதீஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் ஆக்ஷன், காமெடி, காதல் கலந்த கமர்ஷியல் திரைப்படம் வா டீல்.

இப்படத்தை ஃபெதர் டச் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. நீண்ட நாட்களாக ரிலீஸுக்கு போராடி வரும் இப்படம் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி கட்டாயம் வெளியாகிவிடும் என சொல்லப்படுகிறது.

இதைதொடர்ந்து அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் முதல்முறையாக போலீஸாக நடித்திருக்கும் குற்றம் 23 படமும் அடுத்த மாதமே வெளியாகிவிடும் என சொல்லப்படுகிறது. இதன்மூலம் அடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைக்க உள்ளார் அருண்விஜய்.

 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions