அருண் விஜய்யின் அடுத்தப்படத்தின் மிரட்டல் வில்லன் யார் தெரியுமா?

Bookmark and Share

அருண் விஜய்யின் அடுத்தப்படத்தின் மிரட்டல் வில்லன் யார் தெரியுமா?

அருண் விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் தடையற தாக்க. இப்படத்தின் வரவேற்பு அவருக்கு புது உற்சாகத்தை கொடுத்தது.அதை தொடர்ந்து என்னை அறிந்தால் வெற்றி அவரை வேறு கட்டத்திற்கு அழைத்து செல்ல, குற்றம்-23 மேலும் ஒரு வெற்றியை ருசிக்க வைத்தது.

தற்போது இவர் மீண்டும் மகிழ்திருமேணி இயக்கத்தில் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தில் வில்லனாக மிரட்ட பெப்சி விஜயன் கமிட் ஆகியுள்ளார்.இவர் பல விஜய், அஜித் படங்களுக்கும் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும், பாலிவுட்டில் சல்மான் கான் படத்தில் கூட பணியாற்றியுள்ளார்.


Post your comment





Related News
மெர்சல் டைட்டில் முடக்கத்திற்கு இந்த நடிகர் தான் காரணமா? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
மெர்சல் போனா என்ன? தளபதி விஜய் கொடுத்த மாஸ் டைட்டில் - அட்டகாசமான தகவல்.!
மெர்சல் டீசர் மீண்டும் ஒரு சாதனை - என்ன தெரியுமா?
இதுலயும் மெர்சல் டீஸர் தான் உலகில் நம்பர் 1 - இப்படி பண்ணிட்டாங்களே?
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் தமிழ் டப்பிங் படமா?
தீபாவளிக்கு மெர்சலுடன் எத்தனை படங்கள் மோதுகின்றன? - இறுதி கட்டத் தகவல்.!
வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சல் படைத்த மிக பிரம்மாண்ட சாதனை - மாஸ் தகவல்.!
எது தான்யா உங்க சொந்த படம்? - அட்லீயை அப்செட்டாக்கிய தல ரசிகர்கள்.!
4 வயது குழந்தைக்கு அம்மாவான சாய் பல்லவி - யார் படத்தில் தெரியுமா?
மெர்சல் பிரச்சனை தீர்ந்து வெளிவருமா? - விஜய் மேனேஜர் பரபரப்பு பேட்டி.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions