அருண் விஜய் பட போஸ்டரை வெளியிட்ட திரிஷா!

Bookmark and Share

அருண் விஜய் பட போஸ்டரை வெளியிட்ட திரிஷா!

இயக்குனர் அறிவழகன் இயக்கி, அருண் விஜய் நடிப்பில் மெடிக்கோ – கிரைம் – திரில்லராக உருவாகி வரும் ‘குற்றம் 23’ திரைப்படமானது அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் பெற்று வருகிறது.

வலுவான கதை களத்தையும், திறமையான கலைஞர்களையும் கொண்டு உருவாகியுள்ள குற்றம் 23 படத்தின் இரண்டவாவது போஸ்டரை நேற்று மாலை 4.30 மணிக்கு வெளியிட்டார் நடிகை திரிஷா.

‘வெற்றிமாறன் ACP’ என்று அழைக்கப்படும் இந்த போஸ்டரை நடிகை திரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆர்த்தி அருணின் ‘இன் சினிமாஸ் என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தோடு இணைந்து ‘ரெதான் – தி சினிமா பீப்பல்’ நிறுவனத்தின் உரிமையாளர் இந்தெர் குமார் தயாரித்து இருக்கும் குற்றம் 23 திரைப்படம், அருண் விஜய்யை வேறொரு பரிமாணத்தில் காட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions