அருண் விஜய்யின் அடுத்தப்படத்தின் டைட்டில் இதோ- படப்பிடிப்பு எப்போது?

Bookmark and Share

அருண் விஜய்யின் அடுத்தப்படத்தின் டைட்டில் இதோ- படப்பிடிப்பு எப்போது?

என்னை அறிந்தால் வெற்றிக்கு பிறகு அருண் விஜய் மார்க்கெட் உயர்ந்தது. அதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த குற்றம்-23 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த அருண் விஜய்-மகிழ் திருமேணி கூட்டணி மீண்டும் இணையவுள்ளது, இதுக்குறித்து ஏற்கனவே நம் தளத்தில் கூறிவிட்டோம்.

இப்படத்திற்கு தடம் என்று தலைப்பு வைத்துள்ளனர், படத்தின் படப்பிடிப்பு ஜுன் 19-ம் தேதி தொடங்கவுள்ளதாம், விரைவில் படத்தின் டெக்னிஷியன் குறித்து அறிவிக்கப்படுமாம்.


Post your comment

Related News
விஜய்யை தொடர்ந்து களத்தில் குதித்த சூர்யா
விஜய்க்காக காத்திருக்கிறாரா மோகன்ராஜா?
விஜய் சேதுபதி நடிக்கும் 'சீதக்காதி' படத் தலைப்பால் சர்ச்சை
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையுலகில் நடக்கும் அதிசயம் - குஷியில் ரசிகர்கள்.!
தளபதி-62 கெட்டப்பில் விஜயின் காதில் கம்மல் - கசியும் ரகசியங்கள்.!
கவர்ச்சிக்கு நோ சொன்ன மெர்சல் நாயகியா இப்படி? - அதிர்ச்சி தகவல்.!
நீ பேசலாமா? என கேட்ட தளபதி ரசிகருக்கு பதிலடி கொடுத்த முன்னணி தயாரிப்பாளர்.!
தளபதி விஜய் போஸ்டரை கிழித்து ஆர்ப்பாட்டம் - கர்நாடகாவில் பரபரப்பு.!
விஜய்க்காக விட்டு கொடுத்த டைட்டிலில் மீண்டும் நடிக்கும் பிரபல நடிகர் - அதிரடி தகவல்.!About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions