அருண் விஜய்யை தடுப்பது விஜய் ரசிகர்களா? ஒரு ட்வீட்டால் ஏற்பட்ட சர்ச்சை!

Bookmark and Share

அருண் விஜய்யை தடுப்பது விஜய் ரசிகர்களா? ஒரு ட்வீட்டால் ஏற்பட்ட சர்ச்சை!

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள குற்றம் 23 திரைப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் உள்ளது. எனினும் பொங்கலில் இப்படம் திரைக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் “தன் படத்தை வெளியிட விடாமல் யாரோ தடுக்கிறார்கள். நான் சினிமாவில் எனது வேலையை செய்ய மட்டுமே இருக்கிறேன். யாருடனும் போட்டி போடுவதற்கு அல்ல” என அவர் தற்போது டிவிட்டரில் கூறியுள்ளார்.குற்றம் 23 வெளியாகும் அதேநாளில் விஜய்யின் பைரவா படமும் வெளியாகிறது.

என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் நடித்ததால் இவருக்கு அஜித் ரசிகர்களின் ஆதரவு எப்போதும் உண்டு. எனவே விஜய்க்கு போட்டியாக இவர் படம் வெளியிடக்கூடாது என ஒருசிலர் சதி வேலை செய்வதாக இணையத்தில் பரவலாக ஒரு செய்தி அடிப்படுகிறது.

அதனால்தான் அவர் உருக்கத்துடன் அந்த கருத்தை பதிவு செய்ததாகவும் பின்னர் அதை நீக்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions