ஆணுறை பற்றி கூறி ஜாதிக்கு அருண்ராஜா காமராஜ் விளக்கம்

Bookmark and Share

ஆணுறை பற்றி கூறி ஜாதிக்கு அருண்ராஜா காமராஜ் விளக்கம்

கபாலியின் நெருப்புடா பாடல் புகழ் அருண்ராஜா காமராஜ் திரைப்படங்களில் பாடல்களை எழுதி, பாடுவதோடு மட்டுமில்லாமல் படங்களில் நடித்தும் வருகிறார்.

இவர் அவ்வப்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சற்றுமுன், சாதி என்றால் என்ன? என்பதை இப்படி சொல்லியிருக்கிறார்.

இவர் எதற்காக? யாருக்காக? இதை பதிவிட்டார் என்று தெரியவில்லை.

Arunraja Kamaraj ‏@Arunrajakamaraj 4m4 minutes agoஆணுறை அணிந்து புனைவதற்கும் அணியாமல் புனைவதற்கும் இடைப்பட்ட வேறுபாடுதான் சாதி #சாதீயம்


Post your comment





Related News
ஜல்லிக்கட்டு கூட்டணி நெடுவாசலுக்காகவும் இணைகிறது
விஜயிடம் குட் சர்ட்டிஃபிகேட் வாங்கிய அருண்ராஜா காமராஜுக்கு விருது!
வயதான கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண்ராஜா காமராஜ்
காமராஜ் படத்தில் நடித்த சசிபெருமாளுக்கு இயக்குனர் இரங்கல்
காமராசர் இல்லத்தில் சமுத்திரகனி
\'காமராஜ்\' திரைப்படத்துக்கு புதுவை அரசு ஆதரவு!
புதுப்பொலிவுடன் ஏப்ரலில் காமராஜ் ரிலீஸ்!
சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்! - எச் வசந்த குமார் கோரிக்கை
காமராஜருடன் சமுத்திரகனி!
காமராஜரின் 111வது பிறந்த நாளையொட்டி 17 நாட்கள் சிறப்பு திரைப்படம்..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions