ஈரம் பட இயக்குனருடன் இணையும் அருண் விஜய்!

Bookmark and Share

ஈரம் பட இயக்குனருடன் இணையும் அருண் விஜய்!

என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் இரு படங்களில் வில்லனாக நடித்துவிட்டார். இந்நிலையில் அடுத்ததாக இவர் தமிழில் ஹீரோவாக நடிக்க மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்தவகையில் ஈரம், வல்லினம் புகழ் அறிவழகன் இயக்கும் புதிய படத்தில் இவர் ஹீரோவாக நடிக்கவுள்ளார். மேலும் நேரம் புகழ் அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் ஒரு படத்திலும் இவர் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
அருண் விஜய்யின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா? ரசிகர்கள் உற்சாகம்
குற்றம்-23 நான்கு நாட்களில் இத்தனை கோடி வசூலா? அருண் விஜய் வேற லெவல்
குற்றம்-23 இரண்டு நாள் பிரமாண்ட வசூல்
அன்று கண்ணீர் விட்டு அழுதது ஏன்? அருண் விஜய் மனம் திறந்தார்
செம சந்தோஷத்தில் அஜித் வில்லன் – காரணம் இதுதான்!
அஜித்துக்கு வில்லனாகும் அருண்விஜய் - அரவிந்த்சாமி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions