குழந்தைகளை வைத்து படம் இயக்கும் அருவி இயக்குனர்

Bookmark and Share

குழந்தைகளை வைத்து படம் இயக்கும் அருவி இயக்குனர்

முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து குறைந்த செலவில் எடுக்கப்பட்டிருந்த அருவி படத்தின் இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமனுக்கு பாராட்டுகள் குவிந்தன. 

இந்த நிலையில் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அருண் தனது அடுத்த படத்தை ஆர்டி.ராஜாவின் நிறுவனத்துக்காக இயக்க இருக்கிறார். அருவி படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது போல, இந்த படத்தில் குழந்தைகளுக்கு முக்கிய கதாபாத்திரங்கள் கொடுத்து இருக்கிறார். 

கதாநாயகி உண்டு. கதாநாயகன் கிடையாது என்றும், அருவி படத்தில் நடித்த அதிதி பாலனே மீண்டும் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் இந்த படத்தில் இல்லை என்றும் கூறுகிறது படக்குழு. இந்த படத்தின் பூஜை நேற்று போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 


Post your comment





Related News
தன்னை கிண்டல் செய்தவர்களையும் மதித்த தளபதி- இது தான் அவர் மனசு
2017-ல் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது தளபதி நாயகியா? - பிரம்மிக்க வைக்கும் கருத்து கணிப்பு முடிவு.!
அருவி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !
அருவி மிக சிறந்த படம் - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேட்டி
அருவியை பார்த்து அசந்து பாராட்டிய சிவகார்த்திகேயன்.!
ஷிவதாவின் புதிய கோணம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions