அசார் படத்தில் நடிக்க பாகிஸ்தான் நடிகை மறுப்பு!

Bookmark and Share

அசார் படத்தில் நடிக்க பாகிஸ்தான் நடிகை மறுப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து அசார் என்ற படம் இந்தியில் உருவாகி வருகிறது. ஏக்தா கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார். அசாருதீனாக, இம்ரான் ஹாஸ்மி நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க பாகிஸ்தான் நடிகை அர்வாவை நடிக்க கேட்டனர். ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இதுப்பற்றி விசாரித்ததில் படத்தில் கொஞ்சம் போல்ட்டான காட்சிகள் உள்ளதாம், அதோடு மட்டுமன்றி அர்வா, பாகிஸ்தானில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இதனால் கால்ஷீ்ட் பிரச்னை ஏற்பட்டதால் அசார் படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லையாம்.

 

 


Post your comment





Related News
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
'இமைக்கா நொடிகள்' வெற்றி என் விடாமுயற்சிக்கு கிடைத்த வெகுமதி - அதர்வா முரளி!
சண்டைக்காட்சிகளில் நடித்தது என் வாழ்நாளில் மறக்க முடியாது - அதர்வா
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
தன்னுடைய இயல்பான நடிப்பால் என் வேலையை எளிதாக்கிய இந்துஜா - இயக்குனர் ஆர் கண்ணன்!
ஹன்சிகா சமீப காலமாகவே திரையில் தோன்றாததற்கு இதுதான் காரணமா!
என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா
அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்!
வலுவான சமுதாய கருத்தை கொண்ட படம் தான் 'பூமராங்'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions