போகன்: ஓவர் டேக் செய்த அரவிந்த் சாமி, ஜெயம் ரவிக்கு மிக்சர் தான்#bogan

Bookmark and Share

போகன்: ஓவர் டேக் செய்த அரவிந்த் சாமி, ஜெயம் ரவிக்கு மிக்சர் தான்#bogan

போகன் படம் நன்றாக இருப்பதாக கூறுபவர்கள் அனைவரும் அரவிந்த்சாமியை தான் புகழ்ந்து தள்ளுகிறார்கள். 

லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்த போகன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. 

ஹன்சிகா இந்த படத்தை தான் பெரிதும் நம்பியிருந்தார். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. படத்தை பார்த்தவர்கள் எல்லோரும் அரவிந்த்சாமியை தான் புகழ்ந்து தள்ளுகிறார்கள். 

படம் பார்த்தவர்களின் கமண்ட்...

போகன் படத்தை பார்த்து முடித்துவிட்டேன் படம் பக்கா, ஜெயம் ரவி மாஸ், அரவிந்த்சாமி கொல மாஸ்

#bogan ஜெயம் ரவி சார் படம் மரணம், ஹன்சிகா அழகு, அரவிந்த்சாமி வழக்கம் போல பங்கம்

அர்விந்த்சாமி இண்ட்ரோக்கு தியேட்டரே அதிருச்சு, ஜெயம்ரவி இண்ட்ரோக்கு ஓரு பய கத்தல


Post your comment





Related News
அவர் பெயரை சொல்லி கண்ணீர்விட்ட மயில்சாமி
இயக்குனர் லிங்குசாமி குடும்பம் பெயரில் ஒரு படம்
முதன்முறையாக இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசைமைக்கும் பிரபல இயக்குனரின் படம்
மந்திரி சொல்றான், மயிறு சொல்ரான்னு மக்களை அடிப்பீங்களா.. மயில்சாமி ஆவேசம்
கந்தசாமி நொந்தசாமி ஆன கதை இப்படித்தான்
`கடுகு' படத்தில் நடித்த பாரத் சீனியை பாராட்டிய சூர்யா, லிங்குசாமி
யுவனுக்கு மிக உயரிய விருது! பிரபல இயக்குனர் வேண்டுகோள்
வளர்மதியும், சி.ஆர். சரஸ்வதியும் சரியான அரசியல் வியாதிகள்.. போட்டுத் தாக்கிய நிர்மலா பெரியசாமி
மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி
ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை சிம்ரனின் தற்போதைய சம்பளம் எவ்வளவு தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions