பீட்டாவின் முகத்திரையை கிழித்த அரவிந்த் சாமி

Bookmark and Share

பீட்டாவின் முகத்திரையை கிழித்த அரவிந்த் சாமி

ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள பீட்டா அமைப்பின் முகத்திரையை கிழித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி. ஜல்லிக்கட்டின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், அவற்றின் நலன் கருதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாய் கிழிய கூறியது விலங்குகள் நல அமைப்பான பீட்டா.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பீட்டா ஆண்டுதோறும் ஏகப்பட்ட விலங்குகளை கொன்று குவித்து வருகிறது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நம்ம ஊர் காளைகளை காப்பதாகக் கூறி வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் பீட்டா கொலை செய்துள்ள விலங்குகளின் விபரத்தை ட்விட்டரில் வெளியிட்டு அதன் முகத்திரையை கிழித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி. இது தான் அரவிந்த் சாமி ட்விட்டரில் கூறியிருப்பது.

 


Post your comment





Related News
மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி
ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை சிம்ரனின் தற்போதைய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பம்பாய் படத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஃபிளாஷ் பேக்
மீண்டும் டாப் இயக்குனருடன் கைகோர்க்கும் அரவிந்த்சாமி
இவர்கள் தான் தேசதுரோகிகள்.. அரவிந்த் சாமி தாக்கு
அரவிந்த் சாமி படம்! கவுதம் மேனன் உறுதி செய்தார்
விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் `படைவீரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
அரவிந்த் சாமியுடன் இணையும் அஜித், விஜய்யின் வெற்றி நாயகி
தன் மனைவி, அப்பா குறித்த சர்ச்சை கேள்வி கேட்டவருக்கு பதிலடி கொடுத்த அரவிந்த்சாமி
பிரபல அரசியல்வாதியை மறைமுகமாக தாக்கிய அரவிந்த்சாமி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions