அரவிந்த்சாமியை தொடர்ந்து மிரட்டல் வில்லனாக நடிக்கும் இன்னொரு பிரபல ஹீரோ!

Bookmark and Share

அரவிந்த்சாமியை தொடர்ந்து மிரட்டல் வில்லனாக நடிக்கும் இன்னொரு பிரபல ஹீரோ!

ஒரு சமயத்தில் அரவிந்த்சாமியை போலவே பெண்களின் அபிமான நாயகனாக வலம்வந்தவர் அப்பாஸ். காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற பல பெயர் சொல்லும் படங்களில் இவர் நடித்துள்ளார்.

எனினும் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் கொஞ்ச நாளிலேயே இவர் காணாமல் போனார். இந்நிலையில் தற்போது அரவிந்த்சாமியை போலவே இவரும் மிரட்டல் வில்லனாக ஒரு படத்தில் நடித்துள்ளாராம். கண்களால் ஒரு கவிதை என பெயரிடப்பட்டுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாம்.

 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்
உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
மிரட்டலுக்குப் பயமில்லை : ' டிராஃபிக் ராமசாமி ' திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!
பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக 2 மாபெரும் நடிகர்கள் -யார் தெரியுமா?
பிக் பாஸ் சீசன்-2 தொகுத்து வழங்க போவது யார்? - வெளிவந்த சூப்பர் தகவல்.!
போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions