இது ஒரு தைரியமான முயற்சி - அரவிந்த் சுவாமி பாராட்டு

Bookmark and Share

இது ஒரு தைரியமான முயற்சி - அரவிந்த் சுவாமி பாராட்டு

தனிஒருவன் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் தனிமுத்திரை பதித்த நடிகர் அரவிந்த் சுவாமி.

சமீபத்தில் வெளியாகி திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்த படம் துருவங்கள் பதினாறு.

இப்படத்தை இன்று அரவிந்த் சுவாமி பார்த்துள்ளார். இப்படத்தை பார்த்தபின், இது ஒரு தைரியமான முயற்சி, இந்த மாதிரியான திரைக்கதை அமைப்பு தமிழ் சினிமவுக்கு தேவை.

மேலும் இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் மற்றும் துருவங்கள் பதினாறு படக்குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்று ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


Post your comment





Related News
தன் மனைவி, அப்பா குறித்த சர்ச்சை கேள்வி கேட்டவருக்கு பதிலடி கொடுத்த அரவிந்த்சாமி
பிரபல அரசியல்வாதியை மறைமுகமாக தாக்கிய அரவிந்த்சாமி
சு.சாமிக்கு ரீவீட் கொடுத்த கமல்ஹாசன்!
தமிழகத்திற்கு ஒரே தீர்வு இதுதான்- அரவிந்த்சாமி அதிரடி
தொலைக்காட்சி ஏன் அதை காட்ட மறுக்கின்றது? அரவிந்த்சாமி கேள்வி
அரவிந்த் சாமி, ரித்திகா சிங் இணையும் படம்
இரு அணியும் கொண்டாடத் தேவையில்லை, தீர்ப்பு என்ன சொல்கிறது தெரியும்ல?: அரவிந்த்சாமி
எம்.எல்.ஏக்கள் மிரட்டினால் என்ன செய்வீர்கள்? ரசிகரின் கேள்விக்கு அரவிந்த்சாமி செம்ம பதில்
ரிசார்ட்டில் என்ன வேலைனு எம்.எல்.ஏ.க்களை புடுச்சு கேளுங்க மக்களே: அரவிந்த்சாமி
ரஜினிக்கு போட்ட வலையில் மாட்டிய அரவிந்த்சாமி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions