இறுதிக்கட்டத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்!

Bookmark and Share

இறுதிக்கட்டத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்!

இப்படத்தின் இயக்குனர் சித்திக், தற்போது தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல் .

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக அர்விந்த் சாமி, அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளனர். நாசர், சூரி, ரோபோசங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர்ராகவ் பேபி நைனிகா மற்றும் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப் ஷிவ்தசானி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விட்ட நிலையில் தற்போது படக்குழுவினர் படத்தின் டீசரை வெளியிட முடிவு செய்துள்ளனர். டீசர் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவக்கப்படும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions