அரவிந்த்சாமியுடன் இணையும் `துருவங்கள் பதினாறு' இயக்குநர்?

Bookmark and Share

அரவிந்த்சாமியுடன் இணையும் `துருவங்கள் பதினாறு' இயக்குநர்?

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடிப்பில் வெளியான `துருவங்கள் பதினாறு' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை  பெற்றுள்ளது.

21 வயதே ஆன இளம் இயக்குநரின் முதல் படமான `துருவங்கள் பதினாறு' முற்றிலும் மாறுபட்ட கதை  என்பதால் திரைகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் இப்படத்தில் நடிகர் ரகுமானின் கதாபாத்திரமும்  அனைவராலும் பேசப்பட்டது. 

இந்நிலையில், `துருவங்கள் பதினாறு' படத்திற்கு பிறகு கார்த்திக் நரேன் `நரகாசுரன்' என்ற படத்தை இயக்க உள்ளதாக அவர்  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த படம் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லராக இருக்கும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

அதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அரவிந்த்சாமியை நடிக்க வைக்க  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
தமிழகத்திற்கு ஒரே தீர்வு இதுதான்- அரவிந்த்சாமி அதிரடி
தொலைக்காட்சி ஏன் அதை காட்ட மறுக்கின்றது? அரவிந்த்சாமி கேள்வி
அரவிந்த் சாமி, ரித்திகா சிங் இணையும் படம்
இரு அணியும் கொண்டாடத் தேவையில்லை, தீர்ப்பு என்ன சொல்கிறது தெரியும்ல?: அரவிந்த்சாமி
எம்.எல்.ஏக்கள் மிரட்டினால் என்ன செய்வீர்கள்? ரசிகரின் கேள்விக்கு அரவிந்த்சாமி செம்ம பதில்
ரிசார்ட்டில் என்ன வேலைனு எம்.எல்.ஏ.க்களை புடுச்சு கேளுங்க மக்களே: அரவிந்த்சாமி
ரஜினிக்கு போட்ட வலையில் மாட்டிய அரவிந்த்சாமி
சூர்யா உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது! அரவிந்த்சாமி பாராட்டு
போகன் ஒரு வார முடிவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா- லாபம் வந்ததா?
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அல்லது மறுதேர்தலே சரியான தீர்வு: அரவிந்த்சாமி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions