ரஜினி இடத்தில் அரவிந்த்சாமி – இந்த முறையாவது ஜெயிக்குமா?

Bookmark and Share

ரஜினி இடத்தில் அரவிந்த்சாமி – இந்த முறையாவது ஜெயிக்குமா?

கடந்த ஆண்டு மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதை பின்னர் ரஜினி தரப்பு திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில் தற்போது இதன் தமிழ் ரீமேக்கில் அரவிந்த்சாமி ஹீரோவாக நடிப்பார் என கூறப்படுகிறது. எது எப்படியோ, ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தை தமிழில் எடுக்க நினைக்கும் சித்திக்கின் எண்ணம் இந்த முறையாவது ஜெயிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக 2 மாபெரும் நடிகர்கள் -யார் தெரியுமா?
பிக் பாஸ் சீசன்-2 தொகுத்து வழங்க போவது யார்? - வெளிவந்த சூப்பர் தகவல்.!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
விஜய் அல்லது அரவிந்த் சாமி இவர்களில் யாரை பிடிக்கும் - தெறி பேபியின் பேட்டி.!
பிக் பாஸ்-2 தொகுத்து வழங்கப்போவது இந்த பிரபல நடிகர் தான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions