சிம்புவின் டுவீட்டுக்காக ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்

Bookmark and Share

சிம்புவின் டுவீட்டுக்காக ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்

சிம்பு தன்னுடைய படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் மற்ற நடிகர்களின் படங்களுக்கும் தன்னால் முயன்ற உதவியை செய்து வருகிறார்.

அதாவது மற்ற நடிகர்களின் படங்களில் பாடுவது, ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுவது போன்று செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று அரவிந்த் சாமியின் பிறந்தநாள். இதனால் இன்று அரவிந்த சாமி, செல்வா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாவதாக செய்திகள் வந்தது.

தற்போது வந்த தகவல் என்னவென்றால் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அரவிந்த் சாமி ரசிகர்கள் சிம்பு எப்போது வெளியிடுவார் என அவரின் டுவீட்டுக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 


Post your comment





Related News
மறதி நோயால் அவதிப்படும் அரவிந்த்சாமி
அரவிந்த்சாமிக்காக களமிறங்கிய சிம்பு மற்றும் கார்த்திக் நரேன்! பிறந்த நாள் ஸ்பெஷல்
மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி
ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகை சிம்ரனின் தற்போதைய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பம்பாய் படத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஃபிளாஷ் பேக்
மீண்டும் டாப் இயக்குனருடன் கைகோர்க்கும் அரவிந்த்சாமி
இவர்கள் தான் தேசதுரோகிகள்.. அரவிந்த் சாமி தாக்கு
அரவிந்த் சாமி படம்! கவுதம் மேனன் உறுதி செய்தார்
விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் `படைவீரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
அரவிந்த் சாமியுடன் இணையும் அஜித், விஜய்யின் வெற்றி நாயகி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions