அரவிந்த் சாமி அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

Bookmark and Share

அரவிந்த் சாமி அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!

நடிகர் அரவிந்த் சாமிக்கு சொந்தமான கம்ப்யூட்டர் அலுவலகம் ஒன்று சென்னை ஆழ்வார் பேட்டை சி.பி. ராமசாமி ரோட்டில் உள்ள ஒரு மூன்று மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று யாரும் எதிர்பாரா விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் 20 கம்ப்யூட்டர்கள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது. மேலும் சில முக்கிய ஆவணங்களும் தீயில் எரிந்து சேதமாகியுள்ளது. நடிகர் அரவிந்த் சாமி தற்போது தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் ஜெயம் ரவியின் போகன் படத்திலும் நடித்து வருகிறார்.

 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
விஜய் அல்லது அரவிந்த் சாமி இவர்களில் யாரை பிடிக்கும் - தெறி பேபியின் பேட்டி.!
பிக் பாஸ்-2 தொகுத்து வழங்கப்போவது இந்த பிரபல நடிகர் தான்.!
இவர்கள் தான் தேசதுரோகிகள்.. அரவிந்த் சாமி தாக்கு
பீட்டாவின் முகத்திரையை கிழித்த அரவிந்த் சாமி
விரைவில் இயக்குனராகும் அரவிந்த்சாமி!
இயக்குனராக களமிறங்கும் அரவிந்த் சாமி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions