சல்மான்கானுக்கு ஸ்டைல் வில்லானாகும் அரவிந்த்சாமி!

Bookmark and Share

சல்மான்கானுக்கு ஸ்டைல் வில்லானாகும் அரவிந்த்சாமி!

மோகன்ராஜா இயக்கத்தில், ஜெயம்ரவி நடித்த தனி ஒருவன் படம் கமர்ஷியலாக வெற்றியடைந்துள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவியின் நடிப்பு சிறப்பாக இருந்தாலும், மற்றவர்களைவிட படத்தில் கலக்கியது அரவிந்த்சாமிதான். 

அவர் நடித்தது நெகட்டிவ் ரோல் என்றாலும், அரவிந்த்சாமியின் இமேஜை மனதில் வைத்து அந்த வில்லன் வேடத்தைப் உருவாக்கியிருந்தார் இயக்குநர் மோகன்ராஜா. 

தனி ஒருவன் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் எண்ணத்தில் அப்படத்தை பார்த்த சல்மான்கானின் பட நிறுவனங்கள், எனவே சல்மான்கான் நடிக்க தனி ஒருவன் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளனர். 

அப்படி ஹிந்தியில் ரீமேக் செய்தால் மோகன்ராஜாவே இயக்க ஆர்வமாக இருக்கிறாராம். அதுமட்டுமல்ல வில்லனாகவும் அரவிந்த்சாமியையே நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாதாக தெரிகிறது.

இதனிடையில் ஏற்கனவே இரண்டு ஹிந்திப்படங்களில் நடித்து வருகிறார் அரவிந்த்சாமி. எனவே தனி ஒருவன் ஹிந்தி ரீமேக்கில் அரவிந்த்சாமி நடிப்பாரா என்பது கேள்வி குறியாகவே இருக்கிறது.


Post your comment





Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
விஜய் அல்லது அரவிந்த் சாமி இவர்களில் யாரை பிடிக்கும் - தெறி பேபியின் பேட்டி.!
பிக் பாஸ்-2 தொகுத்து வழங்கப்போவது இந்த பிரபல நடிகர் தான்.!
இவர்கள் தான் தேசதுரோகிகள்.. அரவிந்த் சாமி தாக்கு
பீட்டாவின் முகத்திரையை கிழித்த அரவிந்த் சாமி
விரைவில் இயக்குனராகும் அரவிந்த்சாமி!
இயக்குனராக களமிறங்கும் அரவிந்த் சாமி?
விஜய், சூர்யா, விக்ரம் விட்ட இடத்தை பிடித்த அரவிந்த்சாமி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions