நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அரவிந்த்சாமி?

Bookmark and Share

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அரவிந்த்சாமி?

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி ஷோ ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’. இதன் முதல் சீசனை நடிகர் சூர்யா தொகுத்து வழங்கியிருந்தார்.

அதன்பிறகு அடுத்த ஆண்டே இதன் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டு அதை பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் இதன் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்கப்படவிருப்பதாகவும் இந்த முறை நடிகர் அரவிந்த்சாமி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
விஜய் அல்லது அரவிந்த் சாமி இவர்களில் யாரை பிடிக்கும் - தெறி பேபியின் பேட்டி.!
பிக் பாஸ்-2 தொகுத்து வழங்கப்போவது இந்த பிரபல நடிகர் தான்.!
இவர்கள் தான் தேசதுரோகிகள்.. அரவிந்த் சாமி தாக்கு
பீட்டாவின் முகத்திரையை கிழித்த அரவிந்த் சாமி
விரைவில் இயக்குனராகும் அரவிந்த்சாமி!
இயக்குனராக களமிறங்கும் அரவிந்த் சாமி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions