விஜய், சூர்யா, விக்ரம் விட்ட இடத்தை பிடித்த அரவிந்த்சாமி!

Bookmark and Share

விஜய், சூர்யா, விக்ரம் விட்ட இடத்தை பிடித்த அரவிந்த்சாமி!

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் தொடங்கவிருக்கும் பிரபல ரியாலிட்டி ஷோவான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியின் மூன்றாவது சீசனை நடிகர் அரவிந்த்சாமி தொகுத்து வழங்கபோவதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

முன்னதாக இந்த ஷோவை தொகுத்து வழங்க முன்னணி நடிகர்கள் விஜய், விக்ரம், சூர்யா ஆகியோரிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால் அவர்கள் நிராகரித்த இந்த வாய்ப்பை தற்போது நடிகர் அரவிந்த்சாமி கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார்.

 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
விஜய் அல்லது அரவிந்த் சாமி இவர்களில் யாரை பிடிக்கும் - தெறி பேபியின் பேட்டி.!
பிக் பாஸ்-2 தொகுத்து வழங்கப்போவது இந்த பிரபல நடிகர் தான்.!
இவர்கள் தான் தேசதுரோகிகள்.. அரவிந்த் சாமி தாக்கு
பீட்டாவின் முகத்திரையை கிழித்த அரவிந்த் சாமி
விரைவில் இயக்குனராகும் அரவிந்த்சாமி!
இயக்குனராக களமிறங்கும் அரவிந்த் சாமி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions