விரைவில் இயக்குனராகும் அரவிந்த்சாமி!

Bookmark and Share

விரைவில் இயக்குனராகும் அரவிந்த்சாமி!

தனி ஒருவன் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்சை அட்டகாசமாக தொடங்கியுள்ள நடிகர் அரவிந்த்சாமி, விரைவில் இயக்குனராக களமிறங்கவுள்ளாராம்.

இதற்காக இரண்டு வித்தியாசமான கதைகளை எழுதி வைத்திருப்பதாகவும் இதில் ஒன்றை விரைவில் தமிழ் அல்லது ஹிந்தியில் படமாக எடுப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
விஜய் அல்லது அரவிந்த் சாமி இவர்களில் யாரை பிடிக்கும் - தெறி பேபியின் பேட்டி.!
பிக் பாஸ்-2 தொகுத்து வழங்கப்போவது இந்த பிரபல நடிகர் தான்.!
இவர்கள் தான் தேசதுரோகிகள்.. அரவிந்த் சாமி தாக்கு
பீட்டாவின் முகத்திரையை கிழித்த அரவிந்த் சாமி
இயக்குனராக களமிறங்கும் அரவிந்த் சாமி?
விஜய், சூர்யா, விக்ரம் விட்ட இடத்தை பிடித்த அரவிந்த்சாமி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions