எம்.எல்.ஏக்கள் மிரட்டினால் என்ன செய்வீர்கள்? ரசிகரின் கேள்விக்கு அரவிந்த்சாமி செம்ம பதில்

Bookmark and Share

எம்.எல்.ஏக்கள் மிரட்டினால் என்ன செய்வீர்கள்? ரசிகரின் கேள்விக்கு அரவிந்த்சாமி செம்ம பதில்

அரவிந்த்சாமி தற்போதெல்லாம் மனதில் பட்டதை வெளிப்படையாக டுவிட்டரில் கூறி வருகிறார். அப்படித்தான் சமீபத்தில் தமிழகத்தின் அரசியல் நிலை குறித்து தினமும் ஒரு தகவலை கூறுகிறார்.

இதில் ‘உங்கள் எம்.எல்.ஏக்களிடம் நீங்களே பேசுங்கள், இவருக்கு தான் எங்கள் ஆதரவு என்று தெரிவியுங்கள் என்று டுவிட் செய்தார்.

இதை தொடர்ந்து ரசிகர் ஒருவர் ‘சார் மறுபடியும் அவுங்க ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு தான் ஆபத்து’ என கூற, அதற்கு அரவிந்த்சாமி ‘அதைப் பற்றி தெரியும். ஆனால் சட்டபூர்வமாக தான் கேள்வி எழுப்புகிறேன். இவர்களுக்கு வாக்களியுங்கள் என்று நான் கூறவில்லை. மேலும், 46 வயதாகிவிட்டது. என் மூளையில் தோன்றுவதை பேசும் நேரமிது’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் `படைவீரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
அரவிந்த் சாமியுடன் இணையும் அஜித், விஜய்யின் வெற்றி நாயகி
தமிழகத்திற்கு ஒரே தீர்வு இதுதான்- அரவிந்த்சாமி அதிரடி
தொலைக்காட்சி ஏன் அதை காட்ட மறுக்கின்றது? அரவிந்த்சாமி கேள்வி
அரவிந்த் சாமி, ரித்திகா சிங் இணையும் படம்
இரு அணியும் கொண்டாடத் தேவையில்லை, தீர்ப்பு என்ன சொல்கிறது தெரியும்ல?: அரவிந்த்சாமி
ரஜினிக்கு போட்ட வலையில் மாட்டிய அரவிந்த்சாமி
சூர்யா உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது! அரவிந்த்சாமி பாராட்டு
போகன் ஒரு வார முடிவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா- லாபம் வந்ததா?
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அல்லது மறுதேர்தலே சரியான தீர்வு: அரவிந்த்சாமி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions