தொலைக்காட்சி ஏன் அதை காட்ட மறுக்கின்றது? அரவிந்த்சாமி கேள்வி

Bookmark and Share

தொலைக்காட்சி ஏன் அதை காட்ட மறுக்கின்றது? அரவிந்த்சாமி கேள்வி

நடிகர் அரவிந்த்சாமி தற்போதெல்லாம் டுவிட்டரில் புகந்து விளையாடுகிறார். எந்த ஒரு கருத்தையும் பயமில்லாமல் கூறி வருகிறார்.

இன்று சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்களுடன் நடந்த மோதல் தான் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகிவருகின்றது.

இதுக்குறித்து அரவிந்த்சாமி ‘ஏன் குறிப்பிட்ட வீடியோவை மட்டும் அந்த தொலைக்காட்சி காட்டுகின்றது, மக்களுக்கு வெளிப்படையாக தெரிய வேண்டும், அனைத்தையும் ஒளிப்பரப்புங்கள்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் `படைவீரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
அரவிந்த் சாமியுடன் இணையும் அஜித், விஜய்யின் வெற்றி நாயகி
தமிழகத்திற்கு ஒரே தீர்வு இதுதான்- அரவிந்த்சாமி அதிரடி
அரவிந்த் சாமி, ரித்திகா சிங் இணையும் படம்
இரு அணியும் கொண்டாடத் தேவையில்லை, தீர்ப்பு என்ன சொல்கிறது தெரியும்ல?: அரவிந்த்சாமி
எம்.எல்.ஏக்கள் மிரட்டினால் என்ன செய்வீர்கள்? ரசிகரின் கேள்விக்கு அரவிந்த்சாமி செம்ம பதில்
ரஜினிக்கு போட்ட வலையில் மாட்டிய அரவிந்த்சாமி
சூர்யா உங்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது! அரவிந்த்சாமி பாராட்டு
போகன் ஒரு வார முடிவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா- லாபம் வந்ததா?
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அல்லது மறுதேர்தலே சரியான தீர்வு: அரவிந்த்சாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions