தமிழகத்திற்கு ஒரே தீர்வு இதுதான்- அரவிந்த்சாமி அதிரடி

Bookmark and Share

தமிழகத்திற்கு ஒரே தீர்வு இதுதான்- அரவிந்த்சாமி அதிரடி

அரவிந்த்சாமி மக்களின் எண்ண ஓட்டம் புரிந்து தான் டுவிட் செய்வார். அப்படித்தான் ஜல்லிக்கட்டு பிரச்சனையின் போதும் இளைஞர்களுக்கு ஆதரவாக இருந்தார்.

இதை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் நடந்து வரும் அரசியல் நிலை குறித்து வெளுத்து வாங்கிவருகிறார்.

தற்போது இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘என்னுடைய கருத்து இந்த விஷயத்தில், மக்களின் மனம் புரிந்து மறுதேர்தல் வைப்பதே நன்று’ என கூறியுள்ளார்.

arvind swami ✔ @thearvindswami

In my opinion, The only solution that is acceptable under the circumstances is a re- election. This is not the people's mandate.

 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions