உங்களுக்கு விருப்பமான முதலமைச்சர் கிடைக்க வேண்டுமா, அப்போ இதை செய்யுங்கள்- அரவிந்த சாமி

Bookmark and Share

உங்களுக்கு விருப்பமான முதலமைச்சர் கிடைக்க வேண்டுமா, அப்போ இதை செய்யுங்கள்- அரவிந்த சாமி

நடிகர்களும், மக்களும் இப்போது ஒரே ஒரு விஷயத்தை தான் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டின் முதல்வர் யார்? அதற்கு எப்போது பதில் தெரியும் என்று தெரியவில்லை.

இந்நிலையில் நடிகர் அரவிந்த் சாமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மக்களே உங்களுக்கு யார் முதலமைச்சராக வேண்டும் என்ற விருப்பத்தை உங்களின் MLA என உயர் அதிகாரிகளிடம் கூறுங்கள்.

அதுவே நமக்கு நல்லதாக அமைந்தாலும் அமையும் என்று கூறியுள்ளார்.

 

 


Post your comment





Related News
மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி
பம்பாய் படத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஃபிளாஷ் பேக்
மீண்டும் டாப் இயக்குனருடன் கைகோர்க்கும் அரவிந்த்சாமி
அரவிந்த் சாமி படம்! கவுதம் மேனன் உறுதி செய்தார்
தன் மனைவி, அப்பா குறித்த சர்ச்சை கேள்வி கேட்டவருக்கு பதிலடி கொடுத்த அரவிந்த்சாமி
விரைவில் நிறைவு பெற இருக்கிறது ‘போகன்’ படப்பிடிப்பு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions